Tamil Nadu Rural Transformation Project (TNRTP)
Rural Development & Panchayat Raj
Government Of Tamil Nadu

  • (044) 434 43200
  • tnrtpstate@gmail.com

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

சமீபத்திய தகவல்கள்
  • (044) 434 43200
  • tnrtpstate@gmail.com

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

Latest Updates
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்பாடுகள்

திட்ட செயலாக்கம்

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் தமிழகம் எங்கும் 31 மாவட்டங்களில், 120 வட்டங்களில் உள்ள 3994 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது. தனிநபர் தொழில் முனைவோர், உற்பத்தியாளர்/ தயாரிப்பாளர் குழு/ கூட்டமைப்பு உறுப்பினர்கள் என 4 லட்சம் நபர்கள் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளனர். அடிப்படையான சொத்திருப்புகளும், தொழில் செய்வதற்கான ஆதாரங்களும், திறனும் உள்ள சுயஉதவிக்குழு குடும்பங்களையே இந்த திட்டம் குறிவைக்கிறது.  பெண்கள்,  பட்டியல் பழங்குடியினர், பட்டியல் இனத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் மீது இந்தத் திட்டம் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

0
மாவட்டங்கள்
0
வட்டங்கள்
0
ஊராட்சிகள்

தொடர்பு கொள்ள

  • தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்,
    5-ஆம் தளம், தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம்,
    திரு.வி.க. தொழிற்பேட்டை, சென்னை - 600 032
  • (044) 434 43200
  • tnrtpstate@gmail.com